அரசு தபால் துறையின்

img

அரசு தபால் துறையின் தாமதம் : மக்கள் அதிருப்தி

கடந்த 17 ஆம் தேதி அரசு விரைவு தபால் சேவையில் 41 ரூபாய் கட்டணம் செலுத்தி பேராவூரணிக்கு அனுப்பப்பட்ட தபால் 20 ஆம் தேதி மதியம் கிடைத்துள்ளது.